15/11/2023

கிண்ணியா நகர சபையின் ஆலோசனைக்குழுக் கூட்டம்

news images

கிண்ணியா நகர சபையின் ஆலோசனை குழுக் கூட்டம் 2023.11.15 ஆந் திகதி செயலாளர் அவர்களின் தiலைமையில் நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதில் நடைபெறுகின்ற வேiலைத்தி;ட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் சபையினால் முன்னெடுகப்பட இருக்கின்ற செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கிண்ணியா நகர சபையின் உத்தியோகத்தர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்ததுடன் நகர சபைக்கான ஆலோசனைகளiயும் ஆலோசனைக் குழுவினரால் முன்வைக்கப்பட்டது.

Loading

Top