23/09/2023

மருத்துவப் பரிசோதனை முகாம்

slider image

 Kinniya Urban Council


கிண்ணியா நகர சபையினால் நகர சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம் 2023.09.23 ஆந் திகதி நகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டது.
இம்மருத்துவ பரிசோதனை கிண்ணியா தளவைத்தியசாலையின் வைத்தியர் ஜனாப்: சவ்பான் மற்றும், அவர்களது குழுவினரால் நகர சபை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ் வைத்திய பரிசோதனையில் நகர சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் 60 பேருக்கு மேற்பட்டோர் பரிசோதனைமேற்கொண்டு பயன்பெற்றனர்.
எமது வேண்டுகோளுக்கிணங்க மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர், ஜனாப் சவ்பான் வைத்திய திரு முகம்மட் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார ஊiழியர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

Top
situs togel sydneylotto situs toto toto slot https://sih3.kepriprov.go.id/berita/ https://uninus.ac.id/ togel online terpercaya bento4d situs toto situs toto bento4d
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel