10/12/2023

டெங்கு சிரமதான நிகழ்வு

slider image

 பெரியாற்றுமுனை, பெரிய கிண்ணியா, எகுத்தார் நகர்


பெரியாற்றுமுனை, பெரிய கிண்ணியா, எகுத்தார் நகர் கிராம சேவையாளர் பிரிவுகள்
கிண்ணியா பிரதேசத்தில் மழைகாலங்களில் ஏற்படும் டெங்கு அபாயத்தினை கட்டுப்படுத்தும் முகமாக கிண்ணியா பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைகளுக்கமைவாக கிண்ணியா நகர சபை மற்றும் ஜாவா ஜூம்ஆப் பள்ளி நிருவாகம், சமூக அமைப்புக்கள் இணைந்து, பெரியாற்றுமுனை, பெரிய கிண்ணியா, எகுத்தார் நகர், கிராம சேவையாளர் பிரிவுகளில் 2023.12.09 ஆந் திகதி காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை நடைபெற்றது.
இதில் கிண்ணியா பிரதேச செயலக அப்பிரதேச கிராம உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள், பள்ளிவாயல் நிருவாக உறுப்பினர்கள், இளைஞர் அமைப்புக்கள் கலந்து கொண்டனர்.

Top
situs togel sydneylotto situs toto toto slot https://sih3.kepriprov.go.id/berita/ https://uninus.ac.id/ togel online terpercaya bento4d situs toto situs toto bento4d
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel