24/08/2023

தேசிய வாசிப்பு மாதம் ஒக்டோபர் – 2023

news images

உலகம் வாசிப்பவர்களுக்கே சொந்தமானது
கிண்ணியா நகர சபையின் ஏற்பாட்டின் கீழ் கிண்ணியா பொது நூலகத்தினால் பாடசாiலை மாணவர்கள், கவிஞர்கள், வாசகர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு பல போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது.
இன்று கிண்ணியா பொது நூலகத்தில் சபையின் செயலாளர் தலைமையில் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுறை, வாசிப்பு, சித்திரப் போட்டி போன்ற போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நடாத்தப்பட்டதுடன் தேசிய வாசிப்பு நிகழ்வினை முன்னிட்டு பெரியாற்றுமுனை பலநோக்கு கட்டிடத்தில் மர நடுகையும் ஏற்பாடு செய்யப்பட்டு மரம் நடப்பட்டது.
இதில் செயலாளர், திருகோணமலை கணக்காய்வு அத்தியட்சகர், கவிஞர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
slot gacor
slot gacor
slot gacor
toto slot
slot gacor
slot gacor
bandar togel
slot gacor
slot88
slot mahjong
slot gacor
slot88
slot88
slot gacor
slot gacor
slot88
slot88

Loading

Top
situs togel sydneylotto situs toto toto slot https://sih3.kepriprov.go.id/berita/ https://uninus.ac.id/ togel online terpercaya bento4d situs toto situs toto bento4d
rimbatoto rimbatoto slot gacor slot gacor slot gacor rimbatoto toto slot slot gacor situs togel