Branches
26/11/2024
Disaster Management Programme
கிண்ணியா நகர சபைப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழையினால் ஏற்பட்ட வெள்ள நீரினை சபையின் ஊழியர்களால் அகற்றப்படுவதுடன் தொடர்ச்சியாக கடமையாற்றி வருகின்றார்கள்.